Home
Mobile

4.7-இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி ஜே2 (2017).!

இக்கருவி 4.7-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (540-960)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.

By Prakash

சாம்சங் நிறுவனம் இப்போது புதிய கேலக்ஸி ஜே2 (2017) மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2,000எம்ஏஎச் பேட்டரி அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல தொழில்நுட்ப அம்சங்கள் இந்த கேலக்ஸி ஜே2 (2017) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 4.7-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (540-960)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு :

ஆண்ட்ராய்டு :

கேலக்ஸி ஜே2 பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த கேலக்ஸி ஜே2 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 2000எம்ஏஎச்:

2000எம்ஏஎச்:

கேலக்ஸி ஜே2 ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும்இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,390-எனத் தெரிவிக்க்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J2 2017 with 4 7 inch Super AMOLED display launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X