இந்தியாவில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி J சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.!

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி J சீரிஸில், இந்தியாவில் கிடைக்கப் பெறும் சிலவற்றை கீழே காண்போம்.

|

நீங்கள் விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் நபராக இருக்கும்பட்சத்தில், சாம்சங் கேலக்ஸி J சீரிஸ் ஏற்றதாக இருக்கும். இதில் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு), புதுப்பிக்கப்பட்ட மற்றும் உயர்தர வடிவமைப்பு, சிறப்பான செயலி, கவர்ச்சிகரமான கிராஃபிக்ஸ், அட்டகாசமான இரட்டை கேமரா என்று பல பயனுள்ள அம்சங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி J சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்.!

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி J சீரிஸில், இந்தியாவில் கிடைக்கப் பெறும் சிலவற்றை கீழே காண்போம்.

சாம்சங் கேலக்ஸி J2 கோர்

சாம்சங் கேலக்ஸி J2 கோர்

முக்கிய அம்சங்கள்

5 இன்ச் (540 x 960 பிக்சல்ஸ்) qHD TFT டிஸ்ப்ளே

மாலி-T720 MP1 GPU உடன் கூடிய 1.4GHz குவாட்-கோர் எக்ஸ்னோஸ் 7570 14nm செயலி

1GB ரேம்

8GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ பதிப்பு)

இரட்டை சிப்

LED பிளாஷ் உடன் கூடிய 8MP பின்பக்க கேமரா

5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

2600mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J8 2018

சாம்சங் கேலக்ஸி J8 2018

முக்கிய அம்சங்கள்

6 இன்ச் (1480 x 720 பிக்சல்ஸ) HD+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 506 GPU உடன் கூடிய 1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm மொபைல் தளம்

4GB ரேம்

64GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

16MP பின்பக்க கேமரா மற்றும் இரண்டாவது 5MP கேமரா

16MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3500mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J4 32GB

சாம்சங் கேலக்ஸி J4 32GB

முக்கிய அம்சங்கள்

5.5 இன்ச் (1280 x 720 பிக்சல்ஸ்) HD சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

மாலி-T720 MP1 உடன் கூடிய 1.4GHz குவாட்-கோர் எக்ஸினோஸ் 7570 14nm செயலி

2GB ரேம் உடன் 16GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 5MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

4G வோல்டி

3000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J6 64GB

சாம்சங் கேலக்ஸி J6 64GB

முக்கிய அம்சங்கள்

5.6 இன்ச் (1480 x 720 பிக்சல்ஸ்) HD+ சூப்பர் அமோல்டு 18.5: 9 முடிவிலி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

T830 GPU உடன் கூடிய 1.6GHz ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 14nm செயலி

3GB ரேம் உடன் கூடிய 32GB சேமிப்பகம் / 4GB ரேம் உடன் கூடிய 64GB உள்ளக சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 8MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J2 GB

சாம்சங் கேலக்ஸி J2 GB

முக்கிய அம்சங்கள்

5 இன்ச் (960 × 540 பிக்சல்ஸ்) qHD சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

அட்ரீனோ 308 GPU உடன் கூடிய 1.4GHz குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 மொபைல் தளம்

2GB ரேம்

16GB உள்ளக நினைவகம்

மைக்ரோ SD கார்டு மூலம் நினைவகத்தை 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1 (நெவ்கட்)

இரட்டை சிம்

LED பிளாஷ் உடன் கூடிய 8MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 5MP முன்பக்க கேமரா

4G வோல்டி

2600mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7 டியோ

சாம்சங் கேலக்ஸி J7 டியோ

முக்கிய அம்சங்கள்

5.5 இன்ச் (1280 x 720 பிக்சல்ஸ்) HD சூப்பர் அமோல்டு 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

1.6GHz ஆக்டா-கோர் செயலி

4GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோ SD கார்டு மூலம் 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ)

இரட்டை சிம்

13MP பின்பக்க கேமரா மற்றும் 5MP இரண்டாவது பின்பக்க கேமரா

8MP முன்பக்க கேமரா

4G வோல்டி

3000mAh கழட்டி எடுக்கக் கூடிய பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரைம் 2

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரைம் 2

முக்கிய அம்சங்கள்

2.5D கார்னீங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உடன் கூடிய 5.5 இன்ச் (1920 x 1080 பிக்சல்ஸ்) முழு HD TFT

1.6GHz ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7870 செயலி

3GB ரேம்

32GB உள்ளக நினைவகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.1.1 (நெவ்கட்)

இரட்டை சிம் (நானோ + நானோ)

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

13MP முன்பக்கத்தை நோக்கிய கேமரா

கைரேகை சென்ஸர்

4G வோல்டி

3300mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7 நெக்ஸ்ட்

சாம்சங் கேலக்ஸி J7 நெக்ஸ்ட்

முக்கிய அம்சங்கள்

5.5 இன்ச் (1280 x 720 பிக்சல்ஸ்) HD சூப்பர் அமோல்டு டிஸ்ப்ளே

மாலி T830 GPU உடன் கூடிய 1.6GHz ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 7879 செயலி

2GB ரேம் உடன் கூடிய 16GB சேமிப்பகம்

3GB ரேம் உடன் கூடிய 32GB சேமிப்பகம்

மைக்ரோSD மூலம் 256GB வரை விரிவுப்படுத்தலாம்

ஆண்ட்ராய்டு 7.0 (நெவ்கட்)

இரட்டை சிம்

LED பிளாஷ் உடன் கூடிய 13MP பின்பக்க கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 5MP முன்பக்க கேமரா

4G வோல்டி

3000mAh பேட்டரி

சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ்

முக்கிய அம்சங்கள்

5.7 இன்ச் முழு HD டிஸ்ப்ளே

1.6GHz மீடியாடெக் ஹீலியோ P20 ஆக்டா-கோர் செயலி

4GB ரேம் உடன் கூடிய 32GB ரோம்

இரட்டை நானோ சிம்

LED பிளாஷ் உடன் கூடிய 13MP கேமரா

LED பிளாஷ் உடன் கூடிய 13MP முன்பக்க கேமரா

4G LTE/வைஃபை

சாம்சங் பே மினி

ப்ளூடூத் 4.1

3300mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy J series smartphones you can buy in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X