சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டுயோஸ் : ஆன்லைனில் கிடைக்கும் சலுகைகள்

By Jeevan
|

தற்பொழுது சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டுயோஸ் போன்களுக்கான சிறப்புச்சலுகைகள் இணையதளத்தில் கிடைக்கின்றன. நீங்கள் இந்தவகை போன்களை வாங்கவேண்டுமானால் உடனே முயற்ச்சித்து பாருங்கள். ஏனெனில் இந்த சலுகைகள் எந்தநேரத்திலும் நிறுத்தப்படலாம்.

இந்தியாவின் மொபைல் போன்களுக்கான சந்தையில் இவ்வகை போன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இது டூயல் சிம் வசதிகொண்ட போன் என்பது தனிச்சிறப்பு.

ரூ.21,500க்கு விற்கப்படும் இந்த போனானது வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி கிராண்ட் டுயோஸ்-க்கான தொழில்நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

  • 5 அங்குல LCD தொடுதிரை,
  • ஆன்ட்ராய்டு 4.1.2 இயங்குதளம்,
  • 1.2 GHz டூயல்-கோர் ப்ராசெசர்,
  • 8 எம்பி கேமரா.
  • GPS, 3ஜி மட்டும் Wi-Fi வசதிகள்,
  • 1 ஜிபி ரேம்,
  • ப்ளுடூத் வசதி,
  • 8 ஜிபி உள்நினைவகம்,
  • எடை : 162 கிராம்கள்,

இந்த போன் வாங்க, கீழே போங்க!

Infibeam.com:

Infibeam.com:

Buy in Infibeam.com

Naaptol.com:

Naaptol.com:

Buy in Naaptol.com

Timtara.com:

Timtara.com:

Timtara.com:

Flipkart

Flipkart

Flipkart

Shopping.indiatimes.com:

Shopping.indiatimes.com:

Shopping.indiatimes.com

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X