சாம்சங் கேலக்ஸி கிராண்ட் 2 செம விற்பனை போல...!
சாம்சங்கிற்கு தற்போது S5 வெளிவரும் வரை விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது சாம்சங்கின் கேலக்ஸி கிராண்ட் 2 மொபைல் அதைப் பற்றி சிறிது பார்ப்போமா.
இது ஆண்ராய்டு 4.3 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸிஸ் இயங்கக்கூடியதாகும் மேலும் இது 5.2 இன்ச் நீளம் கொண்டது இந்த மொபைல்.
பிராஸஸரை பொறுத்த வரை இதில் 1.2GHz quad-core processor பொறுத்தப்பட்டுள்ளது இது மற்ற பிராஸஸர்கலை விட மிகவும் வேகமாக இயங்கக்கூடியதாகும்.
மேலும் 8MPக்கு கேமராவும் 1.9MP க்கு பிரன்ட் கேமராவும் இதில் இருக்கிறது அதனால் இதன் கிளாரிட்டியும் ஓரளவுக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு இந்த மொபைல் 8GB க்கு இன்டர்நெல் மெமரியுடன் சேர்ந்தே வருகிறது இதன் இன்னொரு ஸ்பெஷல் இது டூயல் சிம் மொபைல் என்பதுதான்.
1.5GB க்கு ரேமும் இதில் உள்ளது மற்றும் Wi-Fi, Bluetooth, GPS/ AGPS என அனைத்தும் இதில் உள்ளது, இதன் பேட்டரி திறன் 2600mAh தான் இது சற்று குறைவான பேட்டரி திறன் தான் ஆனால் தற்போது வெளிவரும் பெருவாரியான மொபைல்களில் 2000mAh பேட்டரி தான் உள்ளது.
இந்த மொபைலின் எடை 163 கிராமாகும் இதோ அது ஆன்லைனில் எவ்வளவுக்கு விற்கப்படுகின்றது என்று பாருங்கள்.

#1
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#2
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#3
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#4
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#5
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#6
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#7
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#8
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#9
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

#10
இந்த தளத்தில் இதை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

Click it and Unblock the Notifications