இரண்டு ஸ்கிரீன் சாம்சங் காலக்ஸி கோல்டன்!!!
சாம்சங் நிறுவனம் காலக்ஸி போல்டர் என்ற பிளிப் மாடல் போனை வெளியிடப்போவதாக சில தகவல்கள் வந்தன. இப்பொழுது சாம்சங் காலக்ஸி கோல்டன் என்ற பெயருடன் அதை பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மொபைலின் கீபேட் கோல்டன் கலரில் இருப்பதால் இதன் பெயர் காலக்ஸி கோல்டன் என வைக்கப்பட்டிருக்கலாம். இந்த போன் இரண்டு ஸ்கிரீன்களுடன் வரும் என தெரிகிறது. இதை பற்றி வெளியான குறிப்புகளை பார்ப்போம்.
2 சைடு ஆமோலெட் ஸ்கிரீன்
1.7GHZ கூவாட் கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர்
2 ஜிபி ராம்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
4ஜி, புளுடூத்,
Wi-fi, NFC
1820 mAh பேட்டரி
இப்பொழுது பெரும்பாலும் மெலிதான டச் ஸ்கிரீன் மொபைல்கள் பிரபலமாகி விட்ட நிலையில் சாம்சங் நிறுவனம் திரும்பவும் பிளிப் மாடல் போன்களை தயாரிப்பது புதுமையாக தான் உள்ளது.
மக்களிடம் இந்த போன் எந்த அளவிற்க்கு வரவேற்ப்பை பெறுகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம். கீழே உள்ள சிலைட்சோவில் சாம்சங் காலக்ஸி கோல்டன் மொபைலின் படங்களை பாருங்கள்.
Click Here For New Samsung Smartphones Gallery

சாம்சங்
இரண்டு ஸ்கிரீனுடன் சாம்சங் காலக்ஸி கோல்டன்

சாம்சங்
கோல்டன் கீபேட்

சாம்சங்
சாம்சங் காலக்ஸி கோல்டன் பிளிப் மாடல்

சாம்சங்
சாம்சங் காலக்ஸி கோல்டன்
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications