கடும்விமர்சனம் சாம்சங் கேலக்ஸி போல்டபுள் போன் நிறுத்தி வைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்து இருக்கின்றது. இந்நிலையில் முதல் முறையாக வெளியிடும் மடிக்க கூடிய ஸ்மார்ட்ப

|

சாம்சங் நிறுவனத்தின் லேக்ஸி ஸ்மார்ட்போன் பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இந்தியாவிலும் நல்ல மார்க்கெட்டை வைத்து இருக்கின்றது. இந்நிலையில் முதல் முறையாக வெளியிடும் மடிக்க கூடிய ஸ்மார்ட்போன் உடைத்து விடுவதால் அதை வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம்:

சாம்சங் நிறுவனம்:

சம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தியாவில் இளைஞர்கள் மத்தியிலும், பல்வேறு மாடல் போன்களையும் சாம்சங் நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ப சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில், தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் மடிக்க கூடிய ( போல்டபுள்) வகையில் அறிமுகம் செய்தது.

பிளவு படுகின்றது:

பிளவு படுகின்றது:

சாம்சங் கேலக்ஸி போல்டபுள் ஸ்மார்ட்போன்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் உடைத்து விடுவதாக ( பிளவுபடுதல்) குற்றச்சாட்டு எழுந்தது.

கடும் விமர்சனம்:

கடும் விமர்சனம்:

சாம்சங் கேலக்ஸி போல்டபுள் ஸ்மார்ட்போன்கள் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து சம்சங் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் போன்கள் திரை பிளவுபடுவது குறித்தும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

நிறுத்தி வைப்பு:

நிறுத்தி வைப்பு:

இது குறித்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டதால், உடனடியாக சாம்சங் நிறுவனம் வர்த்த ரீதியாக வெளியீட்டை தற்காலிமாக ஒத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரலில் அறிமுக திட்டம்:

ஏப்ரலில் அறிமுக திட்டம்:

1980 டாலர்கள் விலையை கொண்ட இந்த கைப்பேசி வரும் ஏப்ரல் 26ம் தேதி அமெரிக்காவிலும், மே3ம் தேதி பிரிட்டனிலும் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தது குறிப்பிட தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Folding phonesphone release postponed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X