Home
Mobile

இந்தியா: மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய கேலக்ஸி (Galaxy Fold)ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இருந்தபோதிலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அக்டோபர் 20-ம் தேதி

அக்டோபர் 20-ம் தேதி

குறிப்பாக வரும் அக்டோபர் 20-ம் தேதி முதல் இந்த மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என்றும், பின்பு இதன் முன்பதிவு வரும் அக்டோபர் 4-ம் தேதி முதல் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தசாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வடிவமைப்பு

டிஸ்பிளே வடிவமைப்பு

சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 4.6-இன்ச் AMOLED பேனல் எச்டி பிளஸ் முன்புற டிஸ்பிளே (840x1960 பிக்சல்) மற்றும' 21:9 என்கிற திரைவிகதிம் கொண்டுள்ளது. மறுபுறம் 7.3-இன்ச் இனிபினிட்டி பிளக்ஸ் டைனமிக் AMOLED
டிஸ்பிளே (1536x2152 பிக்சல்) மற்றும் 4.2:3 என்கிற திரைவிகிதம் கொண்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளேவுக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

சாம்சங் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார்+ 12எம்பி செகன்டரி சென்சார் +12எம்பி டெலிபோட்டோ சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்முன்புறம் 10எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு புதிய வசதிகள இவற்றுள் அடக்கம்.

ஆக்டோ-கோர் எஸ்ஒசி

ஆக்டோ-கோர் எஸ்ஒசி

மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு UIஸ்கின், ஆக்டோ-கோர் எஸ்ஒசி மென்பொருள் அமைப்பைக் கொண்டுள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சாம்சங் மடிக்கக்கூடிய கேலக்ஸி சாதனத்தில் 4380எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 4ஜி வோல்ட்இ,வைஃபை 6,புளூடூத் வி 5.0, ஜி.பி.எஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் மடிக்கக்கூடிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விலைரூ.1,64,999-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Fold Foldable Smartphone Launched at Rs 1,64,999 in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X