Home
Mobile

செம்ம டிமாண்ட்.. 47 சதவீத ஆஃபரில் Samsung 5G.. 6000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. OIS கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் ஸ்மார்ட்போன பிரியர்கள் போட்டுப்போட்டு கொண்டு வாங்கும்படியான தள்ளுபடி விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி (Samsung Galaxy F70 Pro 5G) மாடல் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி, ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி கேமராவை கொடுத்து இருக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலுக்கு 47 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.24,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1250 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, இதை பெற்றால், ரூ.23,749 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

செம்ம டிமாண்ட்.. 47 சதவீத ஆஃபரில் Samsung 5G.. 6000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F70 Pro 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 6 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கின்றன.

மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. லேட்டஸ்ட் ஒன் யுஐ 8.5 (One UI 8.5) கொடுக்கப்பட்டு இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலுஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எப் சீரிஸ் மாடல்களில் கிடைக்கும் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா செட்டப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மெயின கேமராவக்கு ஓஐஎஸ் (OIS) கிடைக்கிறது.

இதுபோக 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஆப்ஜெக்ட் எரைசர் (Object Eraser) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மை ஃபில்டர்ஸ் (My Filters) மற்றும் ஏஐ எடிட் (AI Edit) போன்ற பீச்சர்களையும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

24+ மணி நேரங்களுக்கு யூடியூப் பிளேபேக் கொடுக்கும்படியான 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டு இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 12 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆல்பா பிளாக் (Alpha Black), ஆரா கிரீன் (Aura Green) ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F70 Pro 5G Gets 47 Percent Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X