Home
Mobile

பிப்ரவரி 15: சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைத்தளம் வழியாக அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும். அதேசமயம் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே

6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே

அண்மையில் வெளிவந்த தகவலின்படி கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டு வெளிவரும். பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் 7என்எம்

கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் 7என்எம் எக்ஸிநோஸ் 9825 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த OneUI 3.0/3.1. இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

32எம்பி செல்பீ கேமரா

சாம்சங் கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிமைரி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

யன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
வழங்கப்படும்.

7000 எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி எப்62 ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ன் பச்சை மற்றும் நீலம்

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/ க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் நீலம் போன்ற நிறங்களில் வெளியாகும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 with 64 Mega Pixel Camera Launching in India on February 15: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X