Home
Mobile

பிப்.,15 உறுதி: 7000 எம்ஏஎச் பேட்டரி, 6ஜிபி ரேம் உடன் சாம்சங் கேலக்ஸி எஃப் 62!

சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி 51 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 இந்தியாவில் அறிமுகம்

பிப்ரவரி 15 இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பாக இதில் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7000 எம்ஏஎச் பேட்டரி

7000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் இரண்டாவது ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்ய உள்ளது.

பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்

பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்

இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மையத்தில் ஸ்க்ரீன் பஞ்ச் ஹோல் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு வசதிக்கென பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. குவாட் ரியர் கேமராக்கள் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸை இயக்கும் எக்ஸினோஸ் 9825 7எம்எம் எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000 என்ற விலையின் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது.

64 எம்பி குவாட் கேமரா அமைப்பு

64 எம்பி குவாட் கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவையுடன் வரும் என கூறப்படுகிறது. இதன் பின்புறத்தில் 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 32 எம்பி கேமரா அமைப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 Smartphone Going to Launch on February 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X