Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஃப் 62: என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!

சாம்சங் நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்ரூ. 23,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 25,999 ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் கிரே வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

ரூ.3000 மதிப்புடைய

இந்த போனுடன் உங்களுக்கு ரூ.3000 மதிப்புடைய கேஷ்பேக் ஜியோ ரீசார்ஜ் சலுகை, ரூ.7000 மதிப்பிலான ஜியோ கூட்டாளர்களின் கூப்பன்கள், ICICI வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500 வரை கேஷ்பேக் சலுகை ஆகியவை கிடைக்கிறது.

 7000 எம்ஏஎச் பேட்டரி வசதி, 64எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சி

குறிப்பாக 7000 எம்ஏஎச் பேட்டரி வசதி, 64எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் இருப்பதால் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

  • 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
  • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • காபிக்சல் டெப்த் சென்சார்
    • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • டூயல் நானோ சிம்
    • வைஃபை
    • புளூடூத் v 5.0
    • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
    • என்எப்சி
    • யூ.எஸ்.பி டைப்-சி
    • 3.5 ஆடியோ ஜாக்
    • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 7,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X