ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் ரூ.23,999 என்ற ஆரம்ப விலையில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது. ஆனால் இப்போது வந்த 91mobiles தகவலின்படி, பிள்ப்கார்ட் விற்பனை செய்யப்படும் அதே ஆரம்ப விலையில் ஆஃப்லைன் கடைகள் வழியாக இந்த கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி

7000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 7000எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி குவாட் கேமரா என பல்வேறு ஆதரவுகள் இருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஃப் 62 ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் மாடலான 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

மாடல் ரூ.23,999 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 25,999 ஆகவும் நிர்ணயம்

செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்!ஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்!

பயன்படுத்தி இந்த சாதனத்தை

மேலும் பிளிப்காரட் தளத்தில் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடி

அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே

ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்

ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்

6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்

மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்

குவாட் ரியர் கேமரா அமைப்பு

64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா

12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்

5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்

மெகாபிக்சல் டெப்த் சென்சார்

5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்

32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

டூயல் நானோ சிம்

வைஃபை

புளூடூத் v 5.0

ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்

என்எப்சி

யூ.எஸ்.பி டைப்-சி

3.5 ஆடியோ ஜாக்

25W ஃபாஸ்ட் சார்ஜிங்

7,000 எம்ஏஎச் பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 Now Available Offline Store: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X