Home
Mobile

பிளிப்கார்ட்: சாம்சங் கேலக்ஸி F62 ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனுக்கு ரூ.6000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஃப்62

அதன்படி இப்போது பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போனை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

க சாம்சங் கேலக்ஸி எஃப்62

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட் மற்றும் 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

புறம் 64எம்பி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர இதன் முன் மற்றும் பின்புற கேமராக்கள் 4 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 கிரே நிறங்க

சென்சார்களை பொறுத்தவரை,accelerometer, ambient light sensor, gyroscope, magnetometer மற்றும் proximity இவற்றுள் இடம்பெற்றுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் லேசர் ப்ளூ, லேசர் கிரீன் மற்றும் லேசர் கிரே நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ம்சங் கேலக்ஸி எஃ

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். பின்பு 9.5 மிமீ தடிமன் மற்றும் 218 கிராம் எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.

 சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஃப் 62 சிறப்பம்சங்கள்

  • 6.7' இன்ச் 1080x2400 பிக்சல் கொண்ட முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் பிளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 11 உடன் UI 3.1 இயங்குதளம்
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9825 சிப்செட்
  • 6 ஜிபி ரேம் / 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1TB வரை ஸ்டோரேஜ்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
  • 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  •  டெப்த் சென்சார்
    • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • டூயல் நானோ சிம்
    • வைஃபை
    • புளூடூத் v 5.0
    • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
    • என்எப்சி
    • யூ.எஸ்.பி டைப்-சி
    • 3.5 ஆடியோ ஜாக்
    • 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
    • 7,000 எம்ஏஎச் பேட்டரி

News Source: ndtv.com

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F62 Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X