Home
Mobile

இந்த தேதிய டைரில குறிச்சு வச்சுக்கோங்க.. இதைவிட நல்ல Samsung 5G போன் கிடைக்கவே கிடைக்காது.!

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜூன் 6-ம் தேதி இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும்.

அதேபோல சாம்சங் கேலக்ஸி எப்54 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். அட்டகாசமான வடிவமைப்புடன் இந்த போன் சாம்சங் இந்தியாவில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எப்54 போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

இதைவிட நல்ல Samsung 5G போன் கிடைக்கவே கிடைக்காது.!

சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக எக்ஸிநோஸ் 1380 சிப்செட் வசியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடலை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைவிட நல்ல Samsung 5G போன் கிடைக்கவே கிடைக்காது.!

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்.

8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இதைவிட நல்ல Samsung 5G போன் கிடைக்கவே கிடைக்காது.!

6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 5ஜி, வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி 5ஜி போனை இப்போது பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் இணையதளங்களில் ரூ.999 என்ற விலையில் முன்பதிவு செய்யலாம். இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போனை முன்பதிவு செய்பவர்கள் ரூ. 2,000 மதிப்புள்ள பிரத்தியேக சலுகைகளைப் பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy F54 5G phone to be launched in India on June 6: Key features released: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X