Just In
- 4 hrs ago Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- 9 hrs ago மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
- 10 hrs ago பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- 10 hrs ago இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இன்று விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எப்12.! என்ன விலை? என்னென்ன சலுகைகள்.!
சாம்சங் நிறுவனம் அண்மையில் கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் கேலக்ஸி எப்12 மாடல் இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்12 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்12 மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. Sea Green, Sky Blue மற்றும் Celestial Black போன்ற நிறங்களில் இந்த கேலக்ஸி எப்12 மாடல் கிடைக்கும்.
மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாம்சங் கேலக்ஸி எப்12 மாடலை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்12 மற்றும் கேலக்ஸி எப்02எஸ் சாதனங்களின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எப்12 அம்சங்கள்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே (1600 x 720 பிக்சல்கள்)
- 20:9 என்ற திரைவிகிதம்
- 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- சிப்செட்: 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் ஆதரவுடன் எக்ஸினோஸ் 850 ஆதரவு உள்ளது.
- ரேம்: 4ஜிபி
- மெமரி: 64ஜிபி/128ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
- செல்பீ கேமரா: 8எம்பி
- பேட்டரி: 6000 எம்ஏஎச் பேட்டரி
- 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
- ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- எடை: 221 கிராம்
- டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே (1560 x 720 பிக்சல்கள்)
- சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் உடன் அட்ரினோ 506 ஜிபியு ஆதரவு
- ரேம்: 3ஜிபி/4ஜிபி
- மெமரி: 32ஜிபி/64ஜிபி
- கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
- ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார்
- செல்பீ கேமரா: 5எம்பி
- பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
- 15 வாட் குவிக் சார்ஜ் ஆதரவு
- OneUI 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்
- இரட்டை சிம், புளூடூத் 5.0, வைஃபை,
- ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் விலை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எப்02எஸ் மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. மேலும் டயமண்ட் ப்ளூ, டயமண்ட் ஒயிட் மற்றும் டயமண்ட் பிளாக் வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470