புதுசு வந்ததும் பழசுக்கு எகிறும் மவுசு.. ரூ.3700 விலை குறைப்பு.. ரூ.6000 க்கு வந்த Samsung போன்.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டில் சாம்சங் நிறுவனம் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அது சாம்சங் கேளக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) மாடலாகும். இந்த ஸ்மார்ட்போன் 2 வகைகளில் வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.10,999 என்றும், அதேசமயம் 6ஜிபி ரேம்ஆப்ஷனின் விலை ரூ.11,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விரு வகைகளிம் விலையை மேலும் குறைக்க சாம்சங் நிறுவனம் ரூ.500 வங்கி கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலைகளை முறையே ரூ.10,499 ஆகவும், ரூ.10,999 ஆகவும் குறைக்க முடியும். புதிய எப்06 5ஜி மாடல் அறிமுகமான வேகத்தில், பிளிப்கார்ட்டில் பழைய எப்05 4ஜி மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05) ஸ்மார்ட்போன் ஆனது 37% நேரடி தள்ளுபடியை பெற்று, அசல் எம்ஆர்பி விலையான ரூ.9,999 க்கு பதிலாக வெறும் ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.3700 விலை குறைப்பை பெற்றுள்ளது. இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் காதலர் தின சிறப்பு விற்பனையின் கீழ் கிடைக்கும் சலுகை விலையாகும்.
பிளிப்கார்ட் வேலடைன்ஸ் டே சேல் 2025-ன் கீழ் என்னென்ன போன்கள் எவ்வளவு தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): ரூ.67,900 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோ எம்6 5ஜி ஏர்டெல் (Poco M6 5G Airtel): ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G): ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infixnix GT 20 Pro): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.23,499 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra): ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications








