கேலக்ஸி கோர் மொபைலை வெளியிட்டது சாம்சங்!
இன்றைக்கு இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியில் சாம்சங் தனது நான்கு புதிய ப்ராடக்டுகளை அறிமுகப் படுத்தி இருக்கின்றது.
அதில் முக்கியமான ஒன்றுதான் சாம்சங் கேலக்ஸி கோர் மொபைல் 4G வசதி உடன் சாம்சங் இந்த மொபைலை வெளியிட்டுள்ளது.
8GB க்கு இன்டர்நெல் மெமரி 2GB க்கு ரேம் என அனைத்தும் இந்த மொபைல்களில் உள்ளது இது ஆண்ட்ராய்டு 4.2.2 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸில் இயங்கக்கூடியது ஆகும்.
மேலும் இதில் 5MP க்கு கேமரா உள்ளது இதன் விலை குறித்து சாம்சங் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

#1
இதுதாங்க மொபைலின் தோற்றம்

#2
சாம்சங்கின் முந்தைய மாடல் மொபைல்களின் சைஸ் மாதிரி தாங்க இதுவும் இருக்குங்க

#3
கொஞ்சம் ஸ்லிம்மா இருக்கு அதனால ஓ.கே ங்க

#4
நன்றாக உள்ளது இதன் பேனல்

#5
இரண்டு கலர்களில் இது சந்தையில் நமக்கு கிடைக்க இருக்குதுங்க


Click it and Unblock the Notifications