சாம்சங்கின் புது மொபைல் கோர் 2.....!
oi
-Keerthi
By Keerthi
மொபைல் போன் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கும் சாம்சங் நிறுவனம் தற்போது புதிதாக மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்பெயர் சாம்சங் கேலக்ஸி கோர் 2 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
4.5 இன்ச்சில் வெளியாகி உள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உள்ளது.

மேலும், 5MP க்கு கேமராவும் 0.3MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டு இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.
4GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த மொபைலை சாம்சங் வெளியிட்டுள்ளது மற்ற மொபைல்களுடன் ஒப்பிடுகையில் இந்த மெமரி மெமரி மிக மிக குறைவே ஆகும்.
காரணம் இந்த மொபைலின் விலை ரூ.12 ஆயிரமாகும் ரூ.12,500 க்கு இதைவிட அதிக ஆப்ஷன்கள் கொண்ட மோட்டோ ஜி(Moto G) கிடைக்கும் போது இதன் விற்பனை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
this is the article about the samsung galaxy core 2 launching news
Story first
published: Tuesday, July 15, 2014, 16:01 [IST]
Other articles published on Jul 15, 2014


Click it and Unblock the Notifications