சாம்சங் கேலக்ஸி C9 புரோ மாடலுக்கு சவால் விடும் 6GB ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமனா சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி C9 என்ற 6GB ரேம் ஸ்மார்ட்போன் ஒன்றை ரூ.36999க்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

சாம்சங் கேலக்ஸி C9 புரோ மாடலுக்கு சவால் விடும் 6GB ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி C9 என்ற ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்பவர்களுக்கு ஒருசில சலுகைகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பாக ஒரு வருடத்திற்கு ஸ்க்ரீனை மாற்றி தரும் வசதி மற்றும் குறிப்பிட்ட ஒருசில கார்டுகளுக்கு தவணை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

இந்த சாம்சங் கேலக்ஸி C9 புரோ ஸ்மார்டோனில் டூயல் சிம் வசதி உண்டு. ஆண்ட்ராய்ட் 6.0 ஓஎஸ் கொண்ட இந்த போன் 6 இன்ச் ஃபுல் HD 1080P அமோLED டிஸ்ப்ளேயை கொண்டது.

கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.?

ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர் மற்றும் 16 MP பின் கேமிரா போன்ற அம்சங்களுடன் உள்ள இந்த போனில் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜூம், 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் போடும் வசதியும் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 4000 mAh திறன் கொண்டது என்பதால் சார்ஜ் குறித்த கவலை இல்லை.

வெகுவிரைவில் இந்த சாம்சங் கேலக்ஸி C9 புரோ ஸ்மார்டோன் வெளிவர உள்ள நிலையில் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள பிற நிறுவனங்களின் 6GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா!

ஒன்ப்ளஸ் 3T: விலை ரூ.29999

ஒன்ப்ளஸ் 3T: விலை ரூ.29999

இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

 • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
 • 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
 • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
 • 6GB LPDDR4 ரேம்
 • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 6.0.1
 • டூயல் நானோ சிம்
 • 16 எம்பி பின் கேமிரா
 • 16MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • ஸ்பீக்கர், டூயல் மைக்ரோபோன்
 • 4G LTE
 • 3400mAh பேட்டரி
 • ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்: விலை ரூ.49799

  ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்: விலை ரூ.49799

  இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.7 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
  • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
  • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
  • 6GB ரேம் 64GB/128GB/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • 23 MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • டூயல் சிம்
  • 4G LTE
  • டூயல் மேக்னட் ஸ்பீக்கர், ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர், ஆடியோ
  • 3000mAh பேட்டரி
  • ZTE நூபியா Z11: விலை ரூ.29999

   ZTE நூபியா Z11: விலை ரூ.29999

   இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

   • 5.5-inch (1920 x 1080 pixels
   • 2.15GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
   • 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
   • 200GB வரை மெமரி கார்டு வசதி
   • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
   • டூயல்சிம்
   • 16MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
   • 8MP செல்பி கேமிரா
   • பிங்கர் பிரிண்ட் சென்சார்
   • 4G LTE உடன் வைஃபை 802.11, புளூடூத் 4.1, GPS + GLONASS, USB Type-C,
   • 3000mAh பேட்டரி
   • ஒன் ப்ளஸ் 3: விலை ரூ,.27999

    ஒன் ப்ளஸ் 3: விலை ரூ,.27999

    இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

    • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
    • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ 530 GPU
    • 6GB LPDDR 4 ரேம் மற்றும் 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 6.0.1
    • டூயல் நானோ சிம்
    • 16 எம்பி பின் கேமிரா LED பிளாஷ் வசதியுடன்
    • 8MP செல்பி கேமரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4G LTE, வைஃபை, புளூடூத்,
    • 3000mAh பேட்டரி
    • விவோ Xபிளே 5 எலைட்:

     விவோ Xபிளே 5 எலைட்:

     இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

     • 5.43-inch (2560 x 1440 pixels) அமோLED டிஸ்ப்ளே
     • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர்
     • குவாட்கோர் (2.15 GHz, Dual core, Kryo + 1.5 GHz, Dual core, Kryo)
     • 6GB DDR4 ரேம்/ 4GB DDR4 ரேம்
     • 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • ஆண்ட்ராய்டு 6.0
     • டூயல் சிம்
     • 16MP பின்கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • பிங்கர் பிரிண்ட் சென்சார்
     • 4G LTE, வைபை 802.11 ac (2.4GHz and 5GHz), புளூடூத் 3600mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
While the pre-orders of Galaxy C9 Pro phone are open, here are some 6GB RAM phones that will face the heat.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X