நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் நிறுவனம் தற்சமயம் இந்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் மற்றும் நீலம், தங்க நிறங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்தபோது ரூ.27,990-க்கு விற்பனைக்கு வந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.22,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ:
கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் கொண்டவையாக மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ்பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 625:
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோர்ஸ்கோப் சென்சார், லைட் சென்சார்
போன்ற அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

3300எம்ஏஎச்:
சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 172 கிராம் எடைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications