Home
Mobile

டூயல் கேமராவுடன் களமிறங்கும் அசத்தலான கேலக்ஸி சி10.!

சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் மாடல் பெசல்ஸ் வடிவமைப்பு மற்றும் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 18:9என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் மாடலின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கைரேகை ரீடர், ஹோம் பட்டன் போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் இந்த கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் நிறுவனம் இந்த கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பெசல்ஸ் :

பெசல்ஸ் :

சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் மாடல் பெசல்ஸ் வடிவமைப்பு மற்றும் முழு எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும், அதன்பின்பு 18:9என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி எஸ்எம்-சி9150-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

இந்த கேலக்ஸி சி10 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

மூன்று நிறங்கள் சாத்தியம்:

மூன்று நிறங்கள் சாத்தியம்:

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் நீலம், சாம்பல், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் மெட்டல் வடிவமைப்புக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை கேமரா:

இரட்டை கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை கேமரா வசதி மற்றும் எல்இடி ஃப்ளாஷ் இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் முன்புற கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

இக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 4.0 வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy C10 renders with full screen design and dual cameras look premium; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X