Home
Mobile

கேலக்ஸி சி10-ல் கற்பனைக்கு எட்டாத அம்சம் அமைப்பு மற்றும் பிற இரகசியங்கள் வெளியானது.!

வெளியான தகவல் கைபேசியின் ஒரு 360 டிகிரி பார்வையை வழங்கும் வீடியோ ஒன்றையும் தன்னுள் இணைத்துள்ளது.

By Muthuraj

மெல்ல மெல்ல பிராண்ட் பெயரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவனம் சற்று சிறப்பான முறையிலேயே செயல்படுவதாக தெரிகிறது. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாய் கேலக்ஸி சி10 சார்ந்து தற்போது வெளியாகியல்ல தகவல்கள் திகழ்கிறது.

வெளியான தகவலில் இருந்து ஒரு இரட்டை கேமரா அமைப்பு அம்சம் கொண்டு வெளியாகும் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளியான தகவல் கைபேசியின் ஒரு 360 டிகிரி பார்வையை வழங்கும் வீடியோ ஒன்றையும் தன்னுள் இணைத்துள்ளது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

இரட்டை பின்புற கேமராக்கள் மட்டுமின்றி கூடுதலாக என்னென்ன அம்சங்களை இக்கருவி கொண்டுள்ளது இதன் வடிவமைப்பு என்ன.? இதர அம்சங்கள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது. வடிவமைப்பை பொறுத்தம்மட்டில் இக்கருவி கேலக்ஸி சி9 ப்ரோ கருவி, சாம்சங் நிறுவனத்தின் முதல் 6ஜிபி ரேம் அம்சம் கொண்ட கருவிக்கு ஒத்ததாக தோன்றுகிறது.

இரட்டை-எல்இடி

இரட்டை-எல்இடி

இந்த புதிய தகவல்கள் மற்றும் கேலக்ஸி சி10 கருவியின் 360 டிகிரி வீடியோ ஆகியவைகளை @OnLeaks வெளியிட்டுள்ளது. இந்த லீக்ஸ் மூலம் தெளிவாக செங்குத்தாக சீரமைக்கப்பட்ட இரட்டை கேமராக்களை அதன் பின்புறம் மற்றும் வலதுபுறத்தில் இரட்டை-எல்இடி ப்ளாஷ் கொண்டிருப்பதை காட்டுகிறது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

மேலும் கீழே ஹோம் பொத்தானுடன் ஒருங்கிணைந்த கைரேகை ஸ்கேனர் மற்றும் மேலே ஒரு செல்பீ கேமரா உள்ளத்தையும் லீக்ஸ் தகவல் வெளிப்படுத்துகிறது.

பொத்தான்

பொத்தான்

இது கேலக்ஸி சி9 ப்ரோ உடன் ஒற்றுமைகள் சார்ந்து வரும் போது, கேலக்ஸி சி10 கருவியின் வலது பக்கத்தில் பவர் பட்டனும் மற்றும் இடது பக்கத்தில் வால்யூம் கட்டுப்பாடும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது. வால்யூம் கட்டுப்பாடு பொத்தானிற்கு கீழ் மற்றொரு பொத்தான் உள்ளது, அது பிக்ஸ்பை அம்சத்திற்கு அர்ப்பணிக்கப்படலாம் என்கிறது வதந்திகள்.

காட்சி

காட்சி

மேலும் இந்த கசிவு, கேலக்ஸி சி10 அதன் உலோக உடலமைப்பில் ஆன்டென்னா கோடுகள் கொண்டிருக்கும் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கும், மற்றும் தொலைபேசி ஒரு 5.5 அங்குல காட்சி கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 152.5 x 74.8 x 7.68மிமீ என் ரா ஒரு பரிமாணத்தை கொண்டிருக்கலாம்.

க்வால்காம்

க்வால்காம்

முந்தைய வதந்திகள் படி, சாம்சங் கேலக்ஸி சி10 க்வால்காம் நிறுவனத்தின் புதிய ஸ்னாப்டிராகன் 660 செயலி கொண்டு இயங்கும் என்று தெரிவித்திருந்தது ஆனால் தொலைபேசியின் சேமிப்பு பற்றிய மற்ற விவரங்கள், ரேம் மற்றும் பேட்டரி திறன் இன்னும் தெரியவில்லை.

நிறம்

நிறம்

ரோஸ் தங்க நிறம் கொண்டு வெளியான கேலக்ஸி சி10 கருவியின் சமீபத்திய கசிவு இந்த தொலைபேசி வெவ்வேறு வண்ண விருப்பங்கள் கிடைக்கும் என்றும் கூறுகிறது.

விலை

விலை

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ இந்தியாவில் ஜனவரி மாதத்தில் ரூ.36,900/-கு பல ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைத்தது. தற்போது குறைந்தபட்சம் ரூ.31,999/-க்கு கிடைக்கிறது. கேலக்ஸி சி10 கருவியும் அதே விலை வரம்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ

வெளியான 360 கோண வீடியோ.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy C10 renders, 360-degree video reveal dual-camera setup and other secrets. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X