கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போனுக்கு ப்ரீ- ஆர்டர் ஆரம்பம்!

சாம்சங் கேலக்ஸி பீம் ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆடரில் முன்பதிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
இந்த ஸ்மார்ட்போனின் பிரத்தியேக விசேஷமே இதிலிருந்து பரந்து விரியும் ஒளிக்கதிரின் மூலம் வீடியோ, புகைப்படம் என்று எதையும் 50 இஞ்ச் திரையின் அளிவில் பார்க்கலாம்.
இதன் தொழில் நுட்ப சிறப்பம்சங்களையும் பார்ப்போம். 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தில் இயங்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
50 இஞ்ச் திரை அளவில் பீம் வசதியினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியின் ஆற்றல் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் 2,000 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 1200 நிமிடங்கள் 2ஜி வசதிக்கும், 575 நிமிடங்கள் 3ஜி வசதிக்கும் டாக் டைமினை வழங்கும். 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு 760 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.
வித்தியாசமான தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ப்ரீ-ஆர்டரில் ரூ. 29,900 விலை கொண்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications