Home
Mobile

அப்டேஷன் வசதியை பெறும் கேலக்ஸி ஏஸ் ஸ்மார்ட்போன்!

By Super
அப்டேஷன் வசதியை பெறும் கேலக்ஸி ஏஸ் ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி வரிசையில் தொடர்ந்து சிறந்த ஸ்மார்ட்போன்களை கொடுத்து கொண்டு இருக்கிறது சாம்சங். அப்படி வெற்றிகரமாக கொடுத்த ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்பங்களை அப்டேட் செய்யவும் தயாராக இருக்கிறது சாம்சங் நிறுவனம்.

சிறந்த ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏஸ் எஸ்-5830 ஸ்மார்ட்போனில் புதிய அப்டேஷன் வசதியை வழங்க உள்ளது சாம்சங். இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்ய இருக்கிறது.

கேலக்ஸி ஏஸ் எஸ்-5830 ஸ்மார்ட்போனின் மற்ற வசதிகளையும் ஒரு பார்வையிடுவோம். 16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இதன் 3.5 அகன்ற திரை 320 X 480 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும். இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். இதனால் தெளிவான புகைப்படத்தை சுலபமாக பெறலாம்.

3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1,350 எம்ஏஎச் பேட்டரியின் ஆற்றலையும் பெற்றுள்ளது. இதனால் சிறந்த முறையில் 3ஜி வசதிக்கு துணை புரியும். இந்த கேலக்ஸி ஏஸ் எஸ்-5830 ஸ்மார்ட்போன் ரூ.14,000 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X