அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ9எஸ் மற்றும் கேலக்ஸி ஏ6எஸ் அறிமுகம்.!
இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ9எஸ் மற்றும் கேலக்ஸி ஏ6எஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், மேலும் இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ9எஸ் மற்றும் கேலக்ஸி ஏ6எஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

சாம்சங் கேலக்ஸி ஏ9எஸ் அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் அமோல்ட் டிஸ்பிளே (1080×2220 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
ரியர் கேமரா: குவாட் ரியர்-24எம்பி+ 10+எம்பி+8எம்பி+5எம்பி
செல்பீ கேமரா: 24எம்பி
ரேம்: 6ஜிபி
மெமரி: 128ஜிபி
பேட்டரி: 3800எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு ஓரியோ

சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ்:
டிஸ்பிளே: 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2160 x 1080 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660
ரியர் கேமரா: 13எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
பேட்டரி: 3200எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு ஓரியோ

இணைப்பு ஆதரவுகள்
இரண்டு ஸ்மார்ட்போன்களும் கருப்பு, சிவப்பு, நீலம், ரோஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத் ஏ5, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்கள்

விலை:
இந்திய விலை மதிப்பில்..
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ9எஸ் விலை ரூ.36,945-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ் விலை ரூ.18,986-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ6எஸ் விலை ரூ.23,208-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications