Just In
Don't Miss
- News
சிறுத்தையை துடிதுடிக்க கொன்ற அசாம் கல்லூரி மாணவர்கள், அதன் வாலையும் நறுக்கிய கொடூரம்!
- Sports
கடும் நெருக்கடி.. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் உயர் பதவியில் அமர்ந்த முன்னாள் கேப்டன்!
- Finance
மாருதி சுசூகியில் இப்படி ஒரு பிரச்சனையா.. 1 லட்சம் கார்களை திரும்ப பெற போகிறார்களாம்..!
- Movies
ஓவரா ஃபீல் பண்ணும் சிவகார்த்திகேயன்.. எல்லாம் என்ன விஷயம் தெரியுமா?
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
DeX உடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன்! விலை & முழு விபரம்!
சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் ஒருவழியா அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. சாம்சங் நிறுவனத்தின் A சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்டியலில் வெளியாகும் முதல் 5ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

முதல் முறையாக டெக்ஸ் (DeX) ஆதரவுடன், சாம்சங் நிறுவனம் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன் மடலை அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ் சேவையைக் கொண்டு பயனர்கள் தங்களின் மொபைலை கணினி மற்றும் டிவியுடன் இணைத்து பெரிய திரைகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன், அட்டகாசமான புதிய பாதி கிரேடியன்ட் டிசைனில் பிளாக் மற்றும் வைட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மேல் பாதி கிரேடியன்ட் டிசைனிலும் மற்ற பாதி இயல்பான டிசைனிலும் சிறப்பாக வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வைட் நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள டிசைன், பிளாக் நிறத்தில் தலைகீழாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடுப்பில் அம்பானி: ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் ஸ்டிக் அறிமுகம்.! விலை?

புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போன், 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய புதிய சாம்சங் கேலக்ஸி A90 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.53,100 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி பதிப்பில் வெளியாகும் என்பது சந்தேகம் தான்.
ஆர்பிஐ அனுமதியுடன் களமிறங்கும் புதிய வாட்ஸ் ஆப் பேமெண்ட் சேவை! முழுவிபரம்.!

- 6.7' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல் உடைய முழு எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் வாட்டர் ட்ராப் டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப் டிராகன் 855 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
- 512 ஜிபி வரை எஸ்.டி கார்டு சேவை
பாக்.க்கு சூரசம்ஹாரம் தான்:8 அப்பாச்சி ஹெலிகாப்படரை களமிறங்கிய இந்தியா.!

- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
- 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 25W ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4500 எம்.ஏ.எச் பேட்டரி
விலை: ரூ. 53,100 (எதிர்பார்க்கப்படுகிறது)
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090