Home
Mobile

24எம்பி செல்பீ கேமராவுடன் இரண்டு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் ஸ்மார்ட்போன் பொதுவாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை ஸ்கேனர் அமைப்பைக் கொண்டுள்ளது.

By Prakash S

உலக நாடுகளில் சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதற்கு போட்டியாக சாம்சங் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்டார் மற்றம் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு அனைவரின் மனதை கவரும் வகையில் இருக்கிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் 14-ம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்பின்பு கருப்பு மற்றும் நீலம் போன்ற நிறங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ9 ஸ்டார் மற்றம் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் ஸ்மார்ட்போன்கள். குறிப்பாக இந்தியாவில் சாம்சங் புதிய ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார்:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார்:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகான்660 சிப்சிட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு
8.0 ஓரியோ இயங்குதளம் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி+ 24எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24எம்பி செல்பீ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார்  விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் ஸ்மார்ட்போன் பொதுவாக 3700எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை ஸ்கேனர் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.31,600-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட்:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட்:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி
உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகான் 450 சிப்சிட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா
மற்றும் 24எம்பி செல்பீ ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார்  லைட் விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் லைட் விலை:

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்டார் ஸ்மார்ட்போன் பொதுவாக 3500எம்ஏஎச் பேட்டரி மற்றும் கைரேகை ஸ்கேனர் அமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.21,100-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A9 Star, Galaxy A9 Star Lite Launched: Price, Specifications, and Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X