தெறிக்கவிடும் சாம்சங் கேலக்ஸி ஏ9 புரோ.!
கடும் போட்டி நிலவுவதால், சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களுடன் சாம்சங் நிறுவனம் லேக்ஸி ஏ9 புரோ என்று அறிமுகம் செய்கின்றது.
சாம்சங் ஸ்மார்ட் போன் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கின்றது. சந்தையிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

கடும் போட்டி நிலவுவதால், சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களுடன் சாம்சங் நிறுவனம் லேக்ஸி ஏ9 புரோ என்று அறிமுகம் செய்கின்றது.

சாம்சங் நிறுவனம்:
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் முன்னணி செல்போன் நிறுவனமாக இருக்கின்றது. ஏராளமான மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.
நவீன காலத்திற்கு ஏற்ப தனது ஸ்மார்ட் போன் மாடல்களையும் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இது பொது மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

6.4 இன்ச் திரை:
சாம்சங் கேலக்ஸி ஏ9 புரோ 6.4 இன்ச் ஹெச்டி திரை. கர்வுடு கிளாஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் அறிமுகப்படுத்துகின்றது.
இதில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்எம் மொபைல் பிளாட்பாம் வித் அட்ரினோ 616 ஜிபியு உள்ளிட்டவை இருக்கின்றன.

6ஜிபி ரேம்:
6 ஜிபி ரேம் உடன் 128ஜிபி மெமரியில் அறிமுகம் செய்கின்றது. இதில் 512 ஜிபி வரை எஸ்டி கார்டை உபயோகப்படுத்தலாம்.

ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ):
இதில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல்சிம், 24 எம்பி ரியர் கேமரா, 10எம்பி, 5 எம்பி எப் 2.2 டெப்த் கேமரா, 24 எம்பி முன்பக்க கேமரா.

3400 எம்ஏஹெச் பேட்டரி:
இதில் 3400 எம்ஏஹெச்பேட்டரி இருக்கின்றது. மேலும் டூயல் 4ஜி வோட் இருக்கின்றது. பாஸ்ட் சார்ஜிங் அமைப்பும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications