Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் தனது கேலக்ஸி ஏ 9 (2018) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10அப்டேட்-ஐ வெளியிடத் துவங்கியுள்ளது, குறிப்பாக இந்த புதிய அப்டேட் அம்சங்கள் மற்றும் பிழை திருத்தங்களுடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 ஐக் கொண்டுவருகிறது.

 கேமரா, மென்பொருள்

கேமரா, மென்பொருள்

குறிப்பாக இந்த அப்டேட் ஆனது கேமரா, மென்பொருள் போன்ற அனைத்திற்கும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது, மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080×2220 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ9 கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ9 கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 24எம்பி+10எம்பி+8எம்பி+5எம்பி ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, பின்பு 24எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனத்தில் 40000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், என்எப்சி, ப்ளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A9 (2018) receiving Android 10 update with One UI 2.0: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X