Home
Mobile

டிசம்பர் 10: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ8எஸ்.!

கேலக்ஸி ஏ8எஸ் கேலக்ஸி ஏ8எஸ் சாதனத்தின் பின்புறம் மூன்று கேமரா ஆதரவு மற்றும் 24எம்பி செல்பீ கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் சார்பில் தற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி வரும் டிசம்பர் 10-ம் தேதி கேலக்ஸி ஏ8எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

 டிசம்பர் 10: 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ8எஸ்.!

கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஹுவாய் நிறுவனத்தின் நோவா 4 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு
சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 710:

ஸ்னாப்டிராகன் 710:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஏ8எஸ் கேலக்ஸி ஏ8எஸ் சாதனத்தின் பின்புறம் மூன்று கேமரா ஆதரவு மற்றும் 24எம்பி செல்பீ கேமரா ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ் அன்லாக்:

பேஸ் அன்லாக்:

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக பேஸ் அன்லாக் தொழில்நுட்ப வசதி இடம்பெறுகிறது, அந்தவகையில் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனிலும் பேஸ் அன்லாக் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8s pegged for December 10 announcement: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X