Home
Mobile

இந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் இந்த மாதம் கேலக்ஸி ஏ80 என்ற அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஏற்கனவே வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட்

ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட்

மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க சூழுலும் கேமரா மாட்யூல் வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. பின்பு ஏஞ்செல் கோல்டு, கோஸ்ட் வைட் மற்றும் ஃபாண்டம் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ80  டிஸ்பிளே:

கேலக்ஸி ஏ80 டிஸ்பிளே:

இந்த கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2400x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த powered by Rubicon Project ஸ்மாரட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ80 சிப்செட்:

கேலக்ஸி ஏ80 சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 618ஜிபியு அடங்கிய சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி 123° அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.

இந்திய விலை மதிப்பு

இந்திய விலை மதிப்பு

கேலக்ஸி ஏ80 சாதனத்தில் 3700எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த சாதனத்தில் டால்பி அட்மோஸ் வசதி உள்ளது. பின்பு கேலக்ஸி ஏ80 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.50,445-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A80 coming to India this month price specs: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X