Home
Mobile

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 ஸ்டார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஏ8 ஸ்டார் அமேசான் இல் மட்டும் பிரத்தியேக விற்பனைக்கு வந்துள்ளது.

By Sharath

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி நோட் 9 இன் விற்பனை இந்திய சந்தையில் துவங்கியுள்ள நிலையில், சாம்சங் தனது அடுத்து புது மாடல் ஸ்மார்ட்போன் ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 ஸ்டார் இந்திய சந்தைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஏ8 ஸ்டார் அமேசான் இல் மட்டும் பிரத்தியேக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

திரை:

திரை:

6.3 இன்ச் FHD பிளஸ் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி திரையுடன் 3டி கிளாஸ் உடன் ஸ்லிம்மாக வருகிறது.

ப்ரோசஸ்சர்:

ப்ரோசஸ்சர்:

குவல்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்டுடன் வருகிறது.

ஸ்டோரேஜ்:

ஸ்டோரேஜ்:

6 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் செழிப்புடன் வருகிறது. 400ஜிபி வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.

கேமரா:

கேமரா:

16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா கொண்ட டூயல் கேமரா வசதியுடன் வருகிறது.

24 எம்பி முன்பாக செல்ஃபி கேமரா வசதி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்.

கேமரா மோடு:

கேமரா மோடு:

ஸ்மார்ட் பியூட்டி, ப்ரோ லைட்டிங் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் உடன் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு இயக்கம்:

ஆண்ட்ராய்டு இயக்கம்:

ஆண்ட்ராய்டு ஓரியோ 8.1 இயக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

3700 எம்ஏஎச் பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது.

வண்ணம்:

வண்ணம்:

தற்பொழுது கருப்பு மற்றும் வெள்ளைநிறத்தில் மட்டும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை :

விலை :

ரூ.34,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்டு 27 முதல் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 Star India Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X