Just In
- 3 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
அசத்தும் சாம்சங்: மிட்ரேன்ஜ்ல் பிரிவில் இன்பினிட்டி டிஸ்பிளே, டூயல் செல்பீ கேம்.!
சாம்சங் நிறுவனம் இதுவரையிலாக, கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் மற்றும் நோட் 8 போன்ற அதன் முதன்மை ஸ்மார்ட்போன்களில் தான் "இன்பினிட்டி டிஸ்பிளே" வடிவமைப்பை பயன்படுத்தி கொண்டுவருகிறது.

ஆனால் சமீபத்திய புதிய கசிவு ஒன்றோ, சாம்சங் நிறுவனம் அதன் இடைப்பட்ட கேலக்ஸி தொடர் கருவி ஒன்றில் அதன் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பை புகுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில், விபோ வழியாக வெளியான லீக்ஸ் வீடியோவின்கீழ் வரப்போகும் சாம்சங் கேலக்ஸி ஏ8+ (2018) ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான விடயங்கள் வெளியாகியுள்ளது.

மூன்று நிமிட வீடியோ
இந்த லீக்ஸ் தகவலின் வழியாக, வரவிருக்கும் சாம்சங் நிறுவனத்தின் இடைப்பட்ட ஸ்மார்ட்போனின் முழுமையான வடிவமைப்பும் வெளிப்பட்டுள்ளது. இதைப்பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. இருப்பினும் வெளியான தகவலில் கூறப்படும் ஏ8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆனது, ஒரு மூன்று நிமிட வீடியோவில் காணப்படுகிறது.

இன்பினிட்டி டிஸ்பிளேவை உறுதி
அந்த வீடியோ கருவியின் எல்லா பக்கங்களிலுமிருந்தும் சாதனத்தை காட்டுகிறது. உடன் இந்த வீடியோ, ஸ்மார்ட்போனின் இன்பினிட்டி டிஸ்பிளேவை உறுதிப்படுத்துகிறது மற்றும் கேலக்ஸி ஏ8+ ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களையும் பட்டியலிடுகிறது.

பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சா
அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த புதிய சாம்சங் சாதனம் தீவிரமான மெல்லிய பெஸல்கள் கொண்ட முன்பக்கம் மற்றும் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டு வருகிறது. ஸ்பெக்ஸ்-ஷீட்டின் படி, 1080 x 2220 தீர்மானம் மற்றும் 18: 9 விகிதத்துடன் 6 அங்குல சூப்பர் ஆமோ எல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கலாம்.

உள்ளடக்க சேமிப்பு
மேலும் கேலக்ஸி ஏ8+ ஆனது நிறுவனத்தின் எக்ஸிநோஸ் 7885 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி உடனான 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கலாம். ஒளியியல் துறையை பொறுத்தமட்டில், எப்/ 1.7 துளை மற்றும் ஓஐஸ் உடனான ஒரு 16எம்பி பின்புற சென்சார் கொண்டுள்ளது.

இரட்டை கேமரா அமைப்பு
முன்பக்கம், ஒரு 16எம்பி மற்றும் 8எம்பி சென்சார்கள் என்ற கட்டமைப்பிலான இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. இதன் முன்னணி கேமரா வெளிப்படையாக போர்ட்ரேட் பயன்முறை அல்லது பொக்கே விளைவை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்க்கப்படுகிறது.

தண்ணீர் மற்றும் தூசி
இதன் 3500எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் இயங்கும். மேலும் இந்த சாதனம் தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 சான்றிதழும் பெற்றிருக்கும்.

வெளியீட்டு தேதி
இயக்கமுறைமையை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஏ8+ ஆனது ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருவியின் வெளியீட்டு தேதி பற்றிய எந்த வார்த்தையும் இல்லை. ஆனால் சில வதந்திகளின்படி, டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்படலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470