Home
Mobile

13எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் எல்ஜி கே10 (2018).!

இந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் 2018-ம் துவகத்தில் புதிய எல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் எல்ஜி கே10 (2018).!

எல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.3-இன்ச் எச்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் தீர்மானம் எனத் தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

எல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

13எம்பி ரியர் கேமராவுடன் களமிறங்கும் எல்ஜி கே10 (2018).!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

எல்ஜி கே10 (2018) ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 2018 and LG K10 2018 await a CES 2018 launch; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X