Home
Mobile

பெசல்லெஸ் அம்சங்களுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018).!

வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மற்றும் என்எப்சி ஆதரவுகளுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

By Prakash

தற்சமயம் சாம்சங் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போன் மாடல்கள் அடுத்த ஆண்டு துவகத்தில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களிலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.

கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் பெசல்லெஸ் "இன்பினிட்டி டிஸ்பிளே" மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

டூயல் கேமரா அமைப்பு:

டூயல் கேமரா அமைப்பு:

இந்த கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை சென்சார் ஆதரவுடன் இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், மற்றும் என்எப்சி ஆதரவுகளுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தண்னீர் மற்றும் தூசி:

தண்னீர் மற்றும் தூசி:

கேலக்ஸி ஏ8(2018), கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில தண்னீர் மற்றும் தூசி புகாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 கேலக்ஸி ஏ8பிளஸ்(2018):

கேலக்ஸி ஏ8பிளஸ்(2018):

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போன் 6-இன்ச் முழு எச்டி அமோல்ட் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1080-2220)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

இந்த கேலக்ஸி ஏ8பிளஸ்(2018) ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7885 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1நௌவ்கட் இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 2018 Galaxy A8 2018 Details Spotted in Official Manual ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X