உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்.!

உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் 64 மெகா பிக்சல் கொண்ட உலகின் முதல் கேமரா சென்சாரை உருவாக்கியது.

|

உலகின் முதல் 64 மெகா பிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் 64 மெகா பிக்சல் கொண்ட உலகின் முதல் கேமரா சென்சாரை உருவாக்கியது.

உலகின் முதல் 64 மெகாபிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் முன்பு அறிமுகம் செய்த ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுடன் இனைத்து அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் (Samsung Galaxy A70S) என்ற ஸ்மார்ட்போனுடன் இந்த 64 மெகா பிக்சல் கேமராவை அறிமுகம் செய்யப் போவதாக, அதிகாரப்பூர்வ தகவலை சாம்சங் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது.

ரூ.28, 990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் போல், சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனும் இந்த சென்சாருடன் சேர்த்து ஒரு வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் உடன் சேர்த்து ட்ரிபிள் கேமரா சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் 64 மெகாபிக்சல் கேமரா: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ், நாட்ச் இல்லாத இன்பினிட்டி டிஸ்பிளே கொண்ட இன் பில்ட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் ரூ.30,000 என்ற விலைக்கு மேல் விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
samsung galaxy a70s will be the world s first phone with 64 mp camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X