Home
Mobile

இந்தியா: மிரட்டலான கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் நிறுவனம் நேற்று தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இனிபினிட்டி யு-டிஸ்பிளே, மூன்று ரியர் கேமரா வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் இனிபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 * 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்

2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு மற்றும் விலை

சேமிப்பு மற்றும் விலை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70எஸ் சாதனத்தின் விலை ரூ.28,999-ஆக உள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70எஸ் சாதனத்தின் விலை ரூ.30,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A70s Launched In India: Price, Specifications And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X