மூன்று கேமராக்களுடன் கலக்க வரும் நோக்கியா ஸ்மார்ட் போன்.!
புதிய போன்களுக்கு ஸ்மார்ட்போனில் சம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கின்றது. 24 எம்பி பிரைமரி சென்சார் எப் 1.7 அப்ரேச்சர், 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா 120 டிகிரி
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் தற்சமயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போன்களுக்கு ஸ்மார்ட்போனில் சம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கின்றது. 24 எம்பி பிரைமரி சென்சார் எப் 1.7 அப்ரேச்சர், 8 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா 120 டிகிரி வைடு லென்ஸ், 5 எம்பி மூன்றாவது கேமரா லென்ஸ், 5 எம்பி மூன்றாவது கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்பிக்ககைள எடுக்க 24 எம்பி கேரா எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் செல்பி போக்கஸ் ப்ரோ லைட்டிங் மோட் ஏஆர் எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் பிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ7 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோல்டு ஸ்கிரீன் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட், 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 3300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜி
உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் கோல்டு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.29,385 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸ் ஏ7 அக்டோபரில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications