ஸ்மார்ட் போனுக்கு ரூ.2 ஆயிரம் குறைத்து அதிரவிட்ட சாம்சங்.!
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்னு அதிரடியாக ரூ. 2ஆயிரம் விலை குறைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் முன்னணி விற்பனையிலும் சாம்சங் நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் போன்களுக்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பும் இருக்கின்றது.

சாம்சங் ஸ்மார்ட் போன்களை பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நவீன காலங்களுக்கு ஏற்ப புதிய போன்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட் போன்னு அதிரடியாக ரூ. 2ஆயிரம் விலை குறைத்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சாம்சங் கேலக்ஸி ஏ 7:
சாம்சங் கேலக்ஸி ஏ7 என்ற போனை அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 128 ஜிபி, 64 ஜிபி ஆகிய இரண்டு மாடல்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கின்றது.
இதன் விலை 128 ஜிபி ரூ.28,990 ஆகும். 64 ஜிபி ரூ.23,990 ஆகும். இந்த போன் நம்பவம் 23ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் குறைத்து அனைத்து ஸ்டோர்களிலும் விற்பனை செய்யப்படும்.

2 ஆயிரம் தள்ளுபடி:
128 ஜிபியில் இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ7 தற்போது ரூ. 26,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் 64 ஜிபியில் இருக்கும் போன் 21,990க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

கேஷ்பேக் அறிப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் வாங்குவோர்களுக்கு கேஷ்பேக் ஆப்பர்களும் ஸ்டோரில் வாங்குவோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி 7ஏ:
இந்த போனில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் இருப்பதாலும், வாடிக்கையாளர்கள் இதை விரும்பி வாங்குவார்கள் என சாம்ங்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications