சாம்சங் கேலக்ஸி ஏ7 & கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வரிசைகள் ஆகும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவில் மிக அதிகமாக சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் தற்சமயம் புதிய விலைக்குறைப்பு தகவலை இந்தியாவில் அறிவித்துள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ7 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு அதிரடி விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,900ஆக இருந்தது, இப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.22,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.30,900ஆக இருந்தது, இப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.25,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங்:
சாம்சங் கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் வரிசைகள்ஆகும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ7:
சாம்சங் கேலக்ஸி ஏ7 பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ7 கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஏ7 செல்பீ கேமரா பொறுத்தவரை 16எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய ரியர் கேமரா16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3600எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ5:
சாம்சங் கேலக்ஸி ஏ5 பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 1.9ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி கொண்டுள்ளது செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ5 கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஏ5 ரியர் கேமரா பொறுத்தவரை 16எம்பி எனக் கூறப்படுகிறது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா16எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








