Home
Mobile

அசத்தலான கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்டபோன் மாடல்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான கேலக்ஸி ஏ60, கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ60:

கேலக்ஸி ஏ60:

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் இன்பினிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமன ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துளளது
பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ60:

கேலக்ஸி ஏ60:

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை
கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 4500எம்ஏஎச் பேட்டரி, வைஃபை, யுஎஸ்பி போர்ட்,என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ40எஸ்:

கேலக்ஸி ஏ40எஸ்:

கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் இனிபினிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இக்கருவி
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ40எஸ் சிப்செட்:

கேலக்ஸி ஏ40எஸ் சிப்செட்:

கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போன் மாடல் எக்ஸிநோஸ் 7904எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 5எம்பி + 5எம்பி என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு
5000எம்ஏஎச் பேட்டரி, செயற்கை நுண்ணறிவு அம்சம், எல்இடி பிளாஸ், இணைப்பு ஆதரவுகள் என பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விலை:

விலை:

இந்திய மதிப்பில்
கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.20,700-ஆக உள்ளது.
கேலக்ஸி ஏ40எஸ் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.15,600-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A60, Galaxy A40s With Massive Batteries, Fast Charging Launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X