Home
Mobile

64ஜிபி மெமரி உடன் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது

சாம்சங் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் சீனாவில் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இதைத் தொடர்ந்து 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் தற்சமயம் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது.

64ஜிபி மெமரி உடன் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் வரும் மே 10-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பை பார்ப்பபோம்.

விலை:

விலை:

128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,772-ஆக உள்ளது.
64ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,576-ஆக உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் இன்பினிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமன ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துளளது

கேமரா:

கேமரா:

சாம்சங் கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி + 8எம்பி + 5எம்பி என மூன்று கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ்,செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 சிப்செட்;

சிப்செட்;

கேலக்ஸி ஏ60 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 4500எம்ஏஎச் பேட்டரி, வைஃபை, யுஎஸ்பி போர்ட்,என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A60 cheaper variant with 64GB storage launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X