Home
Mobile

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஏ6.!

இமேஜிங் துறையை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் அளவிலான பின்பக்க கேமரா (எப் / 1.7) மற்றும் ஒரு 16 மெகாபிக்சல் (எப் / 1.9) அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

By Prakash S

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி அசத்தலான கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஏ6.!

விலைகுறைக்கப்பட்ட கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடலை பேடிஎம் மால் மற்றும் சாம்சங் இஸ்டோர்களில் வாங்க முடியும் என சாம்சங் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ6:

கேலக்ஸி ஏ6:

கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.21,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு
விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது.

4 ஜிபி ரேம்

4 ஜிபி ரேம்

நுழைவு நிலை மாறுபாடான கேலக்ஸி ஏ6 பற்றி பேசுகையில், இது 1480 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 1.6 GHz உடனான ஒரு பெயரிடப்படாத Octa-core செயலி மூலம் இயக்கப்படுகிறது, மேலும் ஏ6 ஆனது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி என்கிற இரண்டு சேமிப்பு மாடல்களில் வாங்க கிடைக்கும்.

16 மெகாபிக்சல்

16 மெகாபிக்சல்

இமேஜிங் துறையை பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் அளவிலான பின்பக்க கேமரா (எப் / 1.7) மற்றும் ஒரு 16 மெகாபிக்சல் (எப் / 1.9) அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், LTE உடனான CA, வைஃபை, ப்ளூடூத், NFC, ஜிபிஎஸ், GLONASS, மற்றும் மைக்ரோ USB சார்ஜ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

மறுகையில் உள்ள பெரிய மாறுபாடு ஆன கேலக்ஸி ஏ6 பிளஸ் ஆனது, 1.8 GHz உடனான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி என்கிற இரண்டு மாடல்களில் வாங்க கிடைக்கும். ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், அதன் பின்பக்கத்தில் இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 Price in India Reportedly Slashed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X