Just In
- 23 hrs ago
விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!
- 24 hrs ago
ரூ.6,599 மட்டுமே: அட்டகாச அம்சங்களோடு ஐடெல் விஷன் 1 ப்ரோ அறிமுகம்!
- 1 day ago
அசத்தலான மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
- 1 day ago
அமேசான் LG Monitors குவிஸ் போட்டி.. ஜனவரி 27 வரை மட்டுமே.. உடனே முந்துங்கள்..
Don't Miss
- Movies
திடீர் பிரேக்கால் விபத்து.. தனது கார் மீது மோதியவரை கன்னத்தில் அறைந்த பிரபல நடிகர்.. போலீசில் புகார்
- News
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்ய போறீங்களா.. பிப்ரவரி 1ம் தேதி முதல் சூப்பர் மாற்றம் நடைமுறை!
- Sports
பிரேக் கொடுத்த தமிழக வீரர்.. மாயம் நிகழ்த்திய சிராஜ்.. திணறும் ஆஸி. பேட்ஸ்மேன்கள்.. டிவிஸ்ட்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக விலைகுறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் வாங்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:
சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் சாதனத்தின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சாதனத்தின் முந்தைய விலை ரூ.34,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ6 பிளஸ்;
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த சாதனத்தை அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும்.
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி +5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ6 பிளஸ் செயலி:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி ஏ8 ஸ்டார்
6.3 இன்ச் FHD பிளஸ் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி திரையுடன் 3டி கிளாஸ் உடன் ஸ்லிம்மாக வருகிறது. குவல்கோம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் , மேலும் 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா கொண்ட டூயல் கேமரா வசதியுடன் வருகிறது. 24 எம்பி முன்பாக செல்ஃபி கேமரா வசதி கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190