Home
Mobile

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ6.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ6.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனி மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-ஏ6000எப்என் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் வைஃபை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 635 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ6.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதலாக மெமரி ஆதரவு உள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)

டூயல்-சிம், ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் வெளிவரும் கேலக்ஸி ஏ6.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 gets WiFi certification to come with Android 8 0 Oreo ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X