Home
Mobile

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதலாக மெமரி ஆதரவு உள்ளது.

By Prakash S

தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி அமெரிக்காவை சார்ந்த எப்சிசி வலைதளத்தில் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனி மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-ஏ6000எப்என் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த
ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் வைஃபை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 635 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதலாக மெமரி ஆதரவு உள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கூடுதலாக மெமரி ஆதரவு உள்ளது.

விரைவில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ6 & கேலக்ஸி ஏ6 பிளஸ்.!

சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 and Galaxy A6 plus spotted at FCC ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X