சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்ன தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனுக்கு One UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

 5ஜி ஸ்மார்ட்போனின்

இந்த புதிய அப்டேட் ஆனது சில முக்கிய அம்சங்களை கொண்டுவருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இது
மேம்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் அம்சத்தை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல முக்கிய சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

8ஜிபி ரேம், 50எம்பி கேமரா அமைப்பு: இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்75 5ஜி- சரியான விலை சிறப்பான அம்சம்!8ஜிபி ரேம், 50எம்பி கேமரா அமைப்பு: இந்தியாவில் அறிமுகமான விவோ ஒய்75 5ஜி- சரியான விலை சிறப்பான அம்சம்!

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன் ஆனது. 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-O வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 11, நோட் 11எஸ், நோட் 11 ப்ரோ 4ஜி, நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழு விவரம்.!ரெட்மி நோட் 11, நோட் 11எஸ், நோட் 11 ப்ரோ 4ஜி, நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழு விவரம்.!

கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில்

இந்த கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. மேலும்One UI 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிந்துள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ் கால்ஸ் அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி? இந்த 3 முறையை ட்ரை செய்து பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்

சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ சென்சார் + 5எம்பி டெலிபோட்டோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்!இன்னும் நோயாளி ஆகவா?- சுகர் டெஸ்டிங் மெஷின் ஆர்டர் செய்தவருக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்!

ய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பே

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 5000எம்ஏஎச் அல்லது 5500 எம்ஏஎச் பேட்டரி
வசதி இருந்திருந்தால் இன்னும் அருமையாக இருக்கும். மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்என
பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

யூடியூப்பில் லீக்கான திரைப்படம்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மீது மும்பையில் வழக்கு பதிவு- இயக்குனர் புகார்!யூடியூப்பில் லீக்கான திரைப்படம்: கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மீது மும்பையில் வழக்கு பதிவு- இயக்குனர் புகார்!

 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஏ52எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் Awesome Black, Awesome Violet மற்றும் Awesome White நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A52s 5G Received Android 12 update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X