சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழுவிவரங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.25,250-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.27,999-ஆக இருந்தது,

தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்

பார்ப்போம்.

 ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மொபைல் மூலம் சிக்கிய கணவன்: அம்பலமான உண்மைமுகம்., ஸ்கெட்ச் போட்ட மனைவி!

 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

1 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம்

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இங்க கேட்டு என்ன பண்ண: கூகுள் தேடுதளத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியது இதுதான்!

 4000எம்ஏஎச் பேட்டரி

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy M51 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X