சாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போனை வியாட்நாமில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக அந்நாட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ51 என பெயரிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் புதிய பெயருடன் அறிமுகாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 27-ம் தேதி முதல் வியாட்நாமில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு

இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம்

மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

கேமரா வசதி

கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்

பேட்டரி வசதி

பேட்டரி வசதி

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

புதிய கேலக்ஸி ஏ2020 சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன இந்த கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.24,481-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி தகவல் இல்லை, தகவல் கிடைத்தும்

உடனே அப்டேட் செய்கிறோம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A51 Launched: Price in India, Specifications, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more