Home
Mobile

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-முதல் துவங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்பவசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

குறிப்பாக எச்எஸ்பிசி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் இந்த சாதனத்தின் வாங்கினால் ரூ.1500-கேஷ் பேக் கிடைக்கும். அதாவது கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனை ரூ.22,499-க்கு இந்த சாதனம் கிடைக்கு. இந்த விலை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜபி மெமரிகொண்ட வேரியண்ட்டை பெறமுடியும்.

பயனர்கள் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ51 சாதனத்தை வாங்க நினைத்தால்,ரூ.25,999-செலுத்த வேண்டும்.மேலும் இந்த பிராண்ட் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் விலையை ரூ.2000 குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A51 Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X